விருச்சிக இராசிக்கு “இடையூறு ஏற்படும்” ஒற்றுமை குறையும் …!!

விருச்சக இராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் உங்களுடன் பணி செய்யும் சக ஊழியருடனான ஒற்றுமை குறைய வாய்ப்புள்ளது. நண்பர்களின் ஆலோசனையால் வியாபார முன்னேற்றம் ஓரளவுக்கு இருக்கும். கடன் பிரச்சினைகள் குறைந்து , பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.