இணை இயக்குனர் சுரேஷ்மாரி இயக்கத்தில் நாயகனாக நடிக்கும் கலையரசன்….!!!

ணை இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக கலையரசன் நடிக்கவுள்ளார்.

நீளம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ் போன்ற பல பிரபல நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இன்று தொடங்கியுள்ள நிலையில் படப்பிடிப்பை விரைவில் தொடங்கப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.