ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள ஏர்கிராப்ட் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 90 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Air India Engineering Services Limited
பதவி பெயர்: Aircraft Technician
கல்வித்தகுதி: Diploma in Engineering, AME Diploma/Certificates in Aircraft Maintenance Engineering
சம்பளம்: ரூ.28,000 – ரூ.36,000
வயதுவரம்பு: 21 – 37
கடைசி தேதி: மார்ச் 3
கூடுதல் விவரம் அறிய:
www.airindia.in
_16022023.pdf