Diploma படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.25,000 சம்பளத்தில்…. பிடிஎல் நிறுவனத்தில் சூப்பர் வேலை….!!!!

பாரத் டயனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள திட்ட உதவியாளர், திட்ட டிப்ளமோ உதவியாளர், திட்ட வர்த்தக உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Bharat Dynamics Limited

பதவி பெயர்: Project Assistant and Others

மொத்த காலியிடம்: 80

கல்வித்தகுதி: Diploma, ITI, Degree course in Commerce/ Business Administration

சம்பளம்: Rs.25000

கடைசி தேதி: 04.06.2022

கூடுதல் விவரங்களுக்கு:

https://bdl-india.in/careers-page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *