டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்….!!

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.  

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில்  இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டுபிலெசிஸும், சேன் வாட்சனும் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

 

சென்னை அணிகளமிறங்கும் வீரர்கள் :

  

பஞ்சாப் அணி களமிறங்கும் வீரர்கள் :