இன்னொரு பெண்ணுக்காக.. ரஜினி மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த தனுஷ்..!!!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து பாலிவுட் வரை சென்று கொடி கட்டி பறக்கும் தென்னிந்திய நடிகர் ஆக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ்.  இவரும் இவரது மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்கள் பிரிந்ததற்கான காரணம் என தகவல் ஒன்று பரவி வருகிறது.

அதாவது நடிகர் தனுஷ் பெயர் குறிப்பிடாத நடிகையுடன் கள்ளக்காதலில் இருந்து வந்ததாகவும் இந்த விஷயம் மனைவி ஐஸ்வர்யா காதில் விழுந்து எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இன்னொரு பெண்ணிற்காக மனைவியை பிரிந்து விட்டதாகவும் பிரபல பாலிவுட் விமர்சகர் உமர் சந்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.