சுவையான சூப்பர் சைடிஷ் பூண்டு தொக்கு!!!

சுவையான சூப்பர் சைடிஷ் பூண்டு தொக்கு செய்யலாம் வாங்க .
தேவையான பொருட்கள் :

பூண்டு –  1/4 கிலோ

மிளகாய்த்தூள் –  1/4 கப்
எலுமிச்சைச்  சாறு – 1/2  கப்
வெங்தயப்பொடி – 1/2 ஸ்பூன்
பெருங்காயப்பொடி – 1/2 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் –  தேவையான அளவு
பூண்டு க்கான பட முடிவு

செய்முறை :

முதலில் ஒரு கடாயில் எண்ணெய்  ஊற்றி  கடுகு  , பூண்டு சேர்த்து  வதக்க  வேண்டும். பின் இதனுடன் எலுமிச்சை சாறு  , மிளகாய்த்தூள்  , உப்பு  , வெங்தயப்பொடி  மற்றும் பெருங்காயப்பொடி சேர்த்து கொதிக்க வைத்து  எண்ணெய் தெளிய  இறக்கினால் சுவையான சூப்பர் சைடிஷ் பூண்டு தொக்கு தயார் !!!