சுவையான ஸ்பைசி செட்டிநாடு மீன் வறுவல்!!!

சுவையான ஸ்பைசி செட்டிநாடு மீன் வறுவல்

தேவையான பொருட்கள்:

மீன் –  1/4  கிலோ

மிளகு – 1 தேக்கரண்டி

சீரகம் –  1 தேக்கரண்டி

சோம்பு – 1/2 தேக்கரண்டி

இஞ்சி – 1 துண்டு

பூண்டு –  4 பல்

எலுமிச்சை – 1/2

சோளமாவு – 1/2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

மீன் துண்டு க்கான பட முடிவு


செய்முறை:

முதலில்  மிளகு, சீரகம், சோம்பு  ஆகியவற்றை வறுத்து நைசாக அரைக்க  வேண்டும். பின்னர் தனியே இஞ்சி, பூண்டு இரண்டையும்  அரைத்துக் கொள்ள வேண்டும். மீனுடன்  அரைத்த மிளகு, சீரகம், சோம்பு , இஞ்சி பூண்டு விழுது , எலுமிச்சை சாறு ,உப்பு , சோளமாவு போட்டு பிசைந்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை அரை  மணி நேரம் ஊறவிட்டு  தோசைக்கல்லில்  எண்ணெய் ஊற்றி மீனை வறுத்தெடுத்தால் சுவையான ஸ்பைசி செட்டிநாடு மீன் வறுவல்  தயார் !!!

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *