சுவையான மொறுமொறு  உருளைக்கிழங்கு வறுவல்!!!

சுவையான  உருளைக்கிழங்கு வறுவல் செய்யலாம் வாங்க ….
தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 1/2  கிலோ

மிளகாய் தூள் – 1   தேக்கரண்டி

அரிசி மாவு – 2  தேக்கரண்டி

சோள மாவு – 2   தேக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

தொடர்புடைய படம்
செய்முறை:

முதலில்  உருளைக்கிழங்கை சிறு சிறு   துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் அரிசி மாவு , சோளமாவு, மிளகாய்தூள் , சிறிது தண்ணீர் மற்றும்  உப்பு   சேர்த்து பிசறி எண்ணெயில்  போட்டு வறுத்தெடுத்தால் சுவையான  உருளைக்கிழங்கு வறுவல் தயார் !!!