டிகிரி முடித்தவர்களுக்கு… ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வேலை… மிஸ் பண்ணாதீங்க…!!

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Deputy General Manager

விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.06.2021

கல்வித் தகுதி: Degree, ACA, ICWA

பணியிடம்; சென்னை–தமிழ்நாடு

வயது வரம்பு: 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

தேர்வு முறை: நேர்காணல் & எழுத்து தேர்வு

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.repcohome.com/pdf_files/Website%20Notification%20for%20Head%20for%20Internal%20Audit.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *