டிகிரி முடித்தவர்களுக்கு… CSB கத்தோலிக்கச் சிரியன் வங்கியில்வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

கத்தோலிக்கச் சிரியன் வங்கி CSB வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Agency Development Manager

காலி பணியிடங்கள் – 3

விண்ணப்பிக்க கடைசி தேதி – 16.06.2021

கல்வித் தகுதி: Degree

பணியிடம்; தமிழ்நாடு (சேலம், திருப்பூர்)

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://careers-csb.peoplestrong.com/portal/job/detail/MFT2752

https://careers-csb.peoplestrong.com/portal/job/detail/MFT2753

இந்த பணியில் எப்படி விண்ணப்பது என்பது பற்றி தெளிவாக தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை அணுகவும்

https://youtu.be/ADqgBFeJR00

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *