Degree, B.E படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.50,000 சம்பளத்தில்…. இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை….!!!!

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Management Trainee
காலி பணியிடங்கள்: 1,050
வயது: 30- க்குள்
கல்வித் தகுதி: Degree, B.E, B.Tech,MCA
சம்பளம்: ரூ.50,000 – ரூ.1,80,000
தேர்வு: document verification, medical examination, interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 22

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.coalindia.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *