Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.15,000 சம்பளத்தில்…. வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை….!!!!

பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Office assistant
வயது: 18-43
சம்பளம்: ரூ.15,000
கல்வித்தகுதி: Pass graduate, BSW, B.com, B.A
தேர்வு: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 18

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.bankofindia.co.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *