குளத்தில் வெள்ளரி சாகுபடி ….

தூத்துக்குடி , ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் குளத்தில் விளையும்   வெள்ளரிகள்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது செய்துங்கநல்லூர்.விவசாயிகள், இங்குள்ள குளத்தில் நீர் வற்றும்போது  வெள்ளரி சாகுபடி செய்கின்றனர் .

Cucumber cultivation க்கான பட முடிவு

இந்த வெள்ளரிகள் தூத்துக்குடி ,நெல்லை, குமரி ஆகிய  மாவட்டங்களுக்கு  அனுப்பிவைக்கப்படுகிறது .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *