CSK VS RR அணிகளுக்கிடையேயான போட்டியில் டாஸ் ராஜஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
12 ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றது.இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
https://twitter.com/Seithi_solai/status/1112358058250764288