சேலம், ரவுடி கதிர்வேல்   என்கவுண்டர் குறித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆய்வு …

சேலத்தில் , ரவுடி கதிர்வேல் நேற்று போலீசாரால்  என்கவுண்டர் செய்யப்பட்டார் .இது  தொடர்பாக, குற்றவியல் நீதித்துறை நடுவர்,திரு . சரவணபவன் விசாரணை நடத்திவருகிறார் .

சேலம் அரசு மருத்துவமனையில், சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி கதிர்வேலின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கதிர்வேலின், உடலை பார்வையிட்டு ஆய்வு செய்த சேலம் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், சரவணபவன் என்கவுன்டர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

police encounter க்கான பட முடிவு

மேலும் ரவுடிகளால் தாக்கப்பட்ட  காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி ஆய்வாளர் மாரி ஆகியோரை மருத்துவமனையில் சந்தித்து விசாரணை நடத்தினார் .