கீர்த்தி சுரேஷுக்கு விஜய் கொடுத்த காஸ்ட்லி கார்… அது மனைவிக்கும் தெரியும்… பிரபல விமர்சகர் மீது கடுப்பில் ரசிகாஸ்..!!!

விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ள போட்டோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பிரபல விமர்சகர் உமைர் சந்து கூறியுள்ளதாவது, விஜய்க்கும் கீர்த்தி சுரேஷுக்கும் இடையே ரகசிய தொடர்பு இருப்பதாகவும் கீர்த்திக்கு சொகுசு கார் மற்றும் பரிசு பொருட்களை விஜய் தந்து இருப்பதாகவும் இது அவருடைய மனைவிக்கு தெரியும் எனவும் ஆனால் விஜய் மனைவிக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்து இருக்கின்றார்.

இந்த நிலையில் நெட்டிசன்கள் அவரை பங்கம் செய்து வருகின்றனர். இந்த ஆள் வெளிநாட்டிலிருந்து கொண்டு நடிகர்கள், நடிகைகளை பற்றி தவறாக ட்விட் செய்கின்றார். தளபதி குறித்து இப்படி தவறாக பேசுகின்றார். இவரை சும்மாவே விடக்கூடாது. தில் இருந்தால் இந்தியாவுக்கு வாங்க, உங்களை நேரில் பார்த்து மரியாதை செய்கின்றோம். கையில சிக்கினால் அவ்வளவுதான் என பலரும் அவருக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply