செலவு கம்மியாகும்…! அப்படி தான் வைக்கணும்…. எடப்பாடிக்கு நன்றி சொன்ன ஹெச்.ராஜா …!!

பாராளுமன்ற தேர்தளோடு சட்டமன்ற தேர்தலையும் நடத்த வேண்டும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே சமயத்தில் பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல் 1967 வரை  நடந்துள்ளது. நாடு முழுக்க. நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு செலவு, சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு செலவு, உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒரு செலவு தேவையில்லை. அதனால் அந்த மாதிரி நடத்துறது பாரதிய ஜனதா கட்சியின் உடைய கொள்கை. நடத்தனும் என்று நாங்கள் விரும்புகின்றோம். அதற்கு ஆதரவு கொடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *