தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,128 ஆக அதிகரித்துள்ளது. கொரோனோ பாதித்த 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தம் பலி எண்ணிக்கை 98ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :

1. சென்னை – 9,364
2. கோயம்புத்தூர் – 146
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் -133
5. ஈரோடு – 71
6. திருநெல்வேலி – 271
7. செங்கல்பட்டு – 695
8. நாமக்கல் – 77
9. திருச்சி – 72
10. தஞ்சாவூர் – 80
11. திருவள்ளூர் – 675
12. மதுரை – 224
13. நாகப்பட்டினம் – 51
14. தேனி – 101
15. கரூர் – 80
16. விழுப்புரம் – 322
17. ராணிப்பேட்டை – 89
18. தென்காசி – 83
19. திருவாரூர் – 35
20. தூத்துக்குடி – 144
21. கடலூர் – 421
22. சேலம் – 49
23. வேலூர் – 38
24. விருதுநகர் – 95
25. திருப்பத்தூர் – 30
26. கன்னியாகுமரி – 49
27. சிவகங்கை – 29
28. திருவண்ணாமலை – 173
29. ராமநாதபுரம் – 52
30. காஞ்சிபுரம் – 249
31. நீலகிரி – 14
32. கள்ளக்குறிச்சி – 121
33. பெரம்பலூர் – 139
33. அரியலூர் – 355
34. புதுக்கோட்டை – 18
35. தருமபுரி – 5
36. கிருஷ்ணகிரி – 22
37. airport quarantine- 62
38. railway quarantine – 05.

மொத்தம் – 14,753.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *