உலக அளவில் கொரோனா உயிரிழப்பு… 48,62,309 ஆக அதிகரிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

கொரோனா தொற்றால் உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48,62,309 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 48.62 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பல்வேறு நாடுகளை சேர்ந்த 48,62,309 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேசமயம் உலக அளவில் 23,83,27,348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே 21,54,60,884 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளில் 82,822 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *