தடுப்பு மருந்தினால் பெண்களுக்கு உடலில் முடி வளர்ச்சி இருக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கினர். இதையடுத்து தற்போது தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து வெளிநாடுகளில் இந்த தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டு வருகின்றது. கொரோனா பரவி கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இந்நிலையில் இந்த கொரோனா தடுப்பூசி குறித்து முக்கிய தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் அனைவருக்கும் நோய் தொற்றிலிருந்து இருந்து ஓரளவுக்கு பாதுகாப்பான சூழலுக்கு தான் செல்ல முடியும். ஆனால் இந்த கொரோன தடுப்பூசியைபோட்டுகொள்ளும் பெண்களுக்கு முகத்தில் மட்டுமல்லாமல் உடல் பாகங்களில் அதிக முடி வளர்ச்சி இருக்கும் என்று முக்கிய தகவலை அனைவர்க்கும் முன்கூட்டியே தெரிவித்து கொள்கிறோம்” என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.