31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Coronavirus in Tamil: கொரோனா வைரஸ் பற்றி சில ...

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் மற்றவர்கள் கிட்டதட்ட 31 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அதிகபட்சமாக சென்னையில் 91 பேருக்கு சிக்சிகை அளிக்கப்பட்டு வரும் நிலையில் 2ஆவதாக திண்டுக்கல்லில் 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு : 

 

மாவட்டம்
சிகிச்சை பெற்று வருபவர்

சென்னை 91
திண்டுக்கல் 43
திருநெல்வேலி 37
கோவை 33
ஈரோடு 27
நாமக்கல் 24
தேனி 23
 ராணிப்பேட்டை  22
கரூர் 22
திருச்சிராப்பள்ளி 18
மதுரை 17
செங்கல்பட்டு  15
விழுப்புரம் 14
 திருவாரூர்  12
விருதுநகர் 11
 திருவள்ளூர்  11
திருப்பத்தூர் 10
தூத்துக்குடி 9
சேலம் 9
சிவகங்கை 5
நாகப்பட்டினம் 5
கன்னியாகுமரி 5
வேலூர் 4
காஞ்சிபுரம் 4
திருப்பூர் 3
கடலூர்  3
திருவண்ணாமலை  2
ராமநாதபுரம்  2
கள்ளக்குறிச்சி  2
தஞ்சாவூர்  1
பெரம்பலூர்  1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *