கொரோனா : ”தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை” நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

கொரோனா வைரஸால் தமிழகத்துக்கு விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கோரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.அதை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை அறிவுறுத்தலை பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கும். எனவே தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க அறிவிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று ராஜ குரு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தலைமை நீதிபதி தலைமையில் இதன் விசாரணை நடைபெற்ற போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். அதில், தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை முழுமையாக செயல்படுத்த வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் எந்த ஒரு மாணவனுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டதாக இதுவரை கண்டறியப்படவில்லை.எனவே விடுமுறை என்பது தேவையில்லாதது , தேவையான தடுப்பதற்கு நடவடிக்கை தமிழக மேற்கொண்டு வருகின்றது என தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கோரிக்கைகளை நிராகரித்து , இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *