தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – 27ஆக உயர்வு …!!

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 27 ஆக அதிகரித்து உள்ளது . தற்போது துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் உடல்நிலை சீராக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *