சமையல் டிப்ஸ்

சமையல் டிப்ஸ்

நன்றாகக் கொதிக்கும் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை  மற்றும்  எலுமிச்சை  பழங்களைப் போட்டு மூடி  10 நிமிடங்கள் கழித்து எடுத்து, நறுக்கி ஊறுகாய் போட்டால், மறுநாளே  சாப்பிட முடியும் .

ஊறுகாய்க்கான பட முடிவுகள்

அதிரசம் செய்யும்போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும்   சுவையாக  இருக்கும்.

பேரீச்சைக்கான பட முடிவுகள்

பனீர் பொரிக்கும்போது, எண்ணெயில் சிறிதளவு உப்பு சேர்த்தால் சீராகப் பொரியும்.   கருகாது.

பன்னீர்க்கான பட முடிவுகள்

இட்லிக்கு உளுந்துக்குப் பதிலாக மொச்சை பயன்படுத்தலாம். அதிக ஊட்டச் சத்து கிடைக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *