தொடர்ந்து குறையும் கொரோனா உயிரிழப்பு… இன்று எவ்வளவு தெரியுமா..?

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு :

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களில் மொத்தம் 5,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,19,860 ஆக அதிகரித்தது.

குணமடைந்தவர்கள் :

தமிழகத்தில்  இன்று 5,768 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 4,64,668 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 46,633 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழப்பு :

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,559 ஆக அதிகரித்துள்ளது.

 

சென்னையில் கொரோனா:

அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 983 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,51,560 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 9,833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் ஒரு மாவட்டமும் இல்லாமல் 37 மாவட்டத்திலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக உயிரிழப்பு :

செங்கல்பட்டு- 4,

சென்னை –  14,

கோவை – 4,

கடலூர் – 5,

திண்டுக்கல் – 1,

ஈரோடு – 1,

காஞ்சிபுரம்  – 1,

நாகப்பட்டினம் – 1,

நாமக்கல் – 1,

சேலம்-  5,

தென்காசி – 1,

தஞ்சாவூர் – 2,

தேனி – 2,

திருப்பத்தூர் -2,

திருவள்ளூர் -4,

திருவண்ணாமலை – 5,

திருநெல்வேலி – 1,

திருச்சி – 2,

விழுப்புரம் – 1.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *