ஜப்பானின் புதிய மன்னருக்கு குவியும் வாழ்த்துக்கள்!!!

ஜப்பான் மக்கள்,   தங்கள் புதிய மன்னருக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஜப்பானின்  மன்னராக இருந்த அகிட்டோ, வயதான  காரணத்தால் ,பதவி விலகியதால்  மன்னரின் மூத்த மகன், நொருகிட்டோ புதிய மன்னராக பதவி ஏற்றார்.

bokey க்கான பட முடிவு

டோக்கியோ நகரில் உள்ள அரண்மனையில் ,கூடும் மக்கள் மன்னரை வாழ்த்தி முழக்கமிட்டு வாழ்த்தி வருகின்றனர்.  மன்னரும், ராணியும் மக்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் .