அதிரடி வசூல் வேட்டையில் ”மாநாடு”…… எவ்வளவு தெரியுமா……?

‘மாநாடு’ படம் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மாநாடு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? சிம்புவுக்கு அடித்த ஜாக்பாட்! | Maanaadu movie first day box office collection reports - Tamil Filmibeat

இதனையடுத்து, நவம்பர் 25 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இதுவரை இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் 40 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 50 கோடியை  தாண்டி படம் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *