”தளபதி 68”…… மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் விஜய்….. வெளியான தகவல்…..!!!

‘தளபதி 68’ குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”பீஸ்ட்”. இதனையடுத்து, இவர் ‘தளபதி 66’ படத்தை வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும், தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது.

அட்லீ இனிமேல் கதை வைச்சிருக்கேன்னு தளபதி வீட்டுப்பக்கம் போய்டாதீங்க...  கொதிக்கும் விஜய் ரசிகர்கள்..!

தற்போது, ‘தளபதி 68’ குறித்த தகவல் வெளியாகியுள்ளது, அதன்படி, பிரபல இயக்குனரான அட்லி கூட்டணியில் மீண்டும் தளபதி விஜய் தனது 68 வது படத்தில் நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *