”தளபதி 67”….மீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி…. வெளியான சூப்பர் தகவல்….!!

விஜய் நடிக்கும் ‘தளபதி 67’ படம் குறித்த சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 75% முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

தளபதி 67 படத்திற்காக 'மாஸ்டர்' இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணையும் விஜய்? ‣ AllMaa - News Bird

இந்நிலையில், ”தளபதி 67” படம் குறித்த சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடிப்பதாகவும், இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *