2 புதிய நிறங்களில் வருகிறது B.M.W  மோட்டார் சைக்கிள்..!!

Image result for 2020 BMW G 310 GSஇந்த இரண்டு நிறங்களுமே வாடிக்கையாளர்களிடம் கருத்துக்களை  கேட்டபிறகே தேர்வு செய்யப்பட்டுள்ளது.  ஃபியூயல் டேன்க் எக்ஸ்டென்ஷன்கள் (Fuel Tank Extensions), முன்புற மட்-கார்டு, டெயில்பீஸ் உள்ளிட்டவை தற்சமயம் காஸ்மிக் பிளாக் நிறம் பெற்றிருக்கின்றன.B.M.W. G 310 R மற்றும் G 310 S மாடல்களில் சிறிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், இவை மோட்டார்சைக்கிளின் தோற்றத்தை மேன்மைபடுத்தி காண்பிக்கிறது. ஸ்டிரீட் ஃபைட்டர் மாடலில் எந்தவித  மாற்றமும் செய்யப்படவில்லை. ஸ்டிராடோ புளு நிறம் B.M.W. G 310 S  மாடலில் புதிய நிறம் ஆகும்.

Related image

இரண்டு B.M.W. G 310 மாடல்களிலும் சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு 313 CC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. பவர் (34 B.H.P. Power), 28 என்.எம். டார்க் (28 N M Dark) செயல்திறன் வழங்குகிறது. அத்துடன்  6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களிலும் டிஜிட்டல் இன்ஸ்டரூமென்ட் கிளஸ்டர், முன்புறம் இன்வெர்ட்டெட் டெலிஸ்கோபிக் ஃபோர்க், டூயல் சேனல் ஏ.பி.எஸ். (Dual Channel ABS) மற்றும் எல்.இ.டி டெயில் லைட்கள் (LED tail lights) வழங்கப்பட்டுள்ளன.