விதிமுறை மீறிய கலெக்டர்…. ரூ7,845 அபராதம்…. போக்குவரத்துத்துறை அதிரடி…!!

தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய மாவட்ட ஆட்சியர் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்ட ஆட்சியராக சொற்ப ராஜ் அகமது என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அரசு அளித்துள்ள ford காரை பயன்படுத்தி வருகிறார். இந்த வாகனமானது கடந்து தொடர்ந்து ஏழு முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறி உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகிய காட்சிகளின் படி,

Image result for மாவட்ட ஆட்சியர்  வாகனம்

தவறான இடத்தில் செய்வது அதிவேகமாக வாகனத்தை இயக்கும்போது உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் மாவட்ட ஆட்சியர் வாகனத்தின் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் வாகனத்திற்கு மொத்தம் 7,845 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.