தூய்மை கணக்கெடுப்பு…. நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்…. கலந்துகொண்ட அரசு ஊழியர்கள்….!!!

மாவட்ட ஊரக வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகாம் கூட்டரங்கில் தூய்மை கணக்கெடுப்பு தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு மற்றும் கருத்துப் பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பட் ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம் இயக்குனர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், மகளிர் உதவி திட்ட அலுவலர், முதன்மை மருத்துவ அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் சுய குழு உறுப்பினர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *