அதர்வா நடிக்கும் புதிய படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்……. இணையத்தில் வைரல்……!!!

அதர்வா நடிக்கும் புதிய படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் அதர்வா முரளி தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தொடர்ந்து அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே போன்ற திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் இவர் நடிக்கும் புதிய படம் ”TRIGGER”. இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *