சைனீஸ் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி!!!

சைனீஸ் ஃப்ரைடு ரைஸ்

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – 1  கப்

நீளவாக்கில் நறுக்கிய கோஸ் –   1   கப்

குடமிளகாய்  –  1

வெங்காயம் – 1

பூண்டு – 3 பற்கள்

வெங்காயத்தாள் –  1  கட்டு

சோயா சாஸ் – 2  டீஸ்பூன்

மிளகுத்தூள் – தேவையான அளவு

ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

பாசுமதி  Rice க்கான பட முடிவு

செய்முறை:

முதலில்  பாசுமதி அரிசியுடன் சிறிதளவு  ஆலிவ் எண்ணெய் சேர்த்து,  வேகவைத்துக் கொள்ள  வேண்டும். பின்னர் ஒரு கடாயில்  ஆலிவ் எண்ணெயை ஊற்றி  நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், கோஸ், பூண்டு , குடமிளகாய் சேர்த்து வதக்கி  பின்  சோயா சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்க்க  வேண்டும்.  பின்  இதனுடன் சாதத்தை சேர்த்து  கிளறி வெங்காயத்தாளைத் தூவி பரிமாறினால் சுவையான சைனீஸ் ஃப்ரைடு ரைஸ் தயார் !!!

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *