டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது..!!

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 

2019 ஐ.பி.எல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி  ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது.

ராஜஸ்தான் அணி களமிறங்கும் வீரர்கள் 

சென்னை அணி களமிறங்கும் வீரர்கள்