CSK VS SRH ஐபிஎல் போட்டி…. சின்ன தல கேப்டன்…. மாற்றத்தில் சென்னை அணி…..டாஸ் வென்று பேட்டிங்…!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது 

2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 33 வது லீக் போட்டியில் தல தோனி களமிறங்காததால் அவருக்கு பதில் சம் பில்லிங்ஸ் களமிறங்கி கீப்பிங் செய்ய உள்ளார். இதனால்  சின்ன தல ரெய்னா தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ்  ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ரெய்னா பேட்டிங்கை  தேர்வு செய்துள்ளார். இதையடுத்து சென்னை அணி களமிறங்கியுள்ளது.

சென்னை அணி களமிறங்கும் வீரர்கள் 

ஹைதராபாத் அணி களமிறங்கும் வீரர்கள்