இருமல்  குணமாக உதவும் செம்பருத்தி பூ!!!

இருமல்  குணமாக உதவும் செம்பருத்தி பூ கஷாயம் செய்யலாம் வாங்க .

தேவையானப் பொருட்கள்:

செம்பருத்தி பூ- 5

ஆடாதோடா தளிர் இலை – 3

தேன் – 1/2 ஸ்பூன்

தண்ணீர – தேவையானஅளவு

hibiscus hd க்கான பட முடிவு

செய்முறை:

செம்பருத்தி பூ மற்றும் ஆடாதோடா  இலை இரண்டையும்  சிறிது  தண்ணீரில் நன்கு கொதிக்க விடவேண்டும். பின்னர் இதனை   வடிகட்டி , அதனுடன்  தேன் கலந்து தினமும் காலை  மாலை என தொடர்ந்து குடித்து  வந்தால் இருமல் குணமாகி  விடும் .