”தல 61”….. படத்தின் இசையமைப்பாளர் இவரா…..? வெளியான மாஸ் தகவல்…..!!!

‘தல 61’  படத்திற்கு இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”.போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமா 2021-ஐ தன்வசப்படுத்தத் தயாராகிவிட்டாரா அனிருத்? | nakkheeran

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘தல 61’  படத்திற்கு இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *