செம க்யூட்….. கணவருடன் மீனாவின் குடும்ப புகைப்படத்தை பார்த்துளீர்களா….? செம வைரல்….!!!

மீனாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இவர் கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானார். இந்நிலையில், தனது கணவர் மற்றும் மகளுடன் மீனா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *