செம…. புதிய அவதாரம் எடுத்த நடிகை மஞ்சு வாரியார்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

நடிகை மஞ்சு வாரியார் தமிழில் பாடகராக அறிமுகமாகிறார்.

பிரபல மலையாள நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியார். பழமொழிகளில் ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் சந்தோஷ் சிவன். இவர் அடிக்கடி இயக்குனர் அவதாரம் எடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”சென்டிமீட்டர்”.

Malayalam Actress Manju Warrier Stuck in Himachal Pradesh with Film Crew  Due to Flood || வட மாநிலங்களில் கனமழை: நடிகை மஞ்சு வாரியர் இமாசல  பிரதேசத்தில் சிக்கி தவிப்பு

இந்த படத்தில் நடிகை மஞ்சுவாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரோபோவாக யோகிபாபு இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். மே 20ஆம் தேதி ரிலீசாகும் இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தின் முதல் பாடலை இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை நடிகை மஞ்சுவாரியார் பாடியுள்ளார். இந்த பாடலின் மூலம் இவர் தமிழில் பாடகராக அறிமுகமாகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *