செம மாஸ்……. ”தளபதி 66” குறித்து வெளியான சூப்பர் அப்டேட்…… என்னன்னு பாருங்க…..!!!!

விஜய்யின் ‘தளபதி 66’ படம் பற்றி சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”பீஸ்ட்”. இதனையடுத்து, இவர் தனது 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

விஜய்யின் திரைப்பயணத்தில் இதுதான் நம்பர் 1.. தளபதி 66 படம் பற்றிய முக்கிய தகவல் - சூப்பர் அப்டேட் இதோ.!!

மேலும், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இந்நிலையில், ”தளபதி 66” படம் பற்றி சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி. இந்த திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் இணைந்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *