சிபிஎஸ்இ தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த JEE மெயின் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.