சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினம் 2023… இதன் முக்கியத்துவம் என்ன…? உங்களுக்கான முக்கிய தகவல்கள்…!!

இயற்கை பேரிடர் குறைப்புக்கான சர்வதேச நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் பேரழிவுகளுக்கும், சமத்துவமின்மைக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்கிறது. அதாவது பேரழிவுகளும் சமத்துவமின்மையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக கருதப்படுகிறது. பேரழிவுகளின் விளைவுகள்…

Read more

Other Story