கார்த்திகை தீபம் அன்று வீட்டில் இந்த இடத்தில் எல்லாம் விளக்கு ஏற்றி வைங்க …!!

கார்த்திகை தீபம் அன்று எத்தனை தீபங்கள்  ஏற்ற வேண்டும்,.. வீட்டில் எந்த இடத்தில் எல்லாம் தீபம் ஏற்றி வைக்க வேண்டும் என்று…

சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 14-ஆம் தேதி திறப்பு…!!

சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் நவம்பர் 16ஆம் தேதி முதல் தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என   அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா…

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இலவச தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டு நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக…

அண்ணாமலையார் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா கொண்டாட்டம்…!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் நவராத்திரி விழாவின் எட்டாம் நாளில் பராசக்தி அம்மன் லிங்க பூஜை  அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவண்ணாமலை…

“கடவுளை வணங்குதல்” பெண்கள் இதை மட்டும் செய்யாதீங்க…. இறைவன் அருள் கிடைப்பது தடைப்படும்…!!

கோயில்களில் இறைவனை பெண்கள் எவ்வாறு வணங்க வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு கோவிலில் பெண்கள் இறைவனை வணங்கும் போது அவர்களின் தலைமுடி…

“தீபம் ஏற்றுதல்” எந்த திசை நல்லது…? எது கேட்டது…?

தீபத்தை வணங்குவது இந்து மக்களின் மரபு. உலகில் உள்ள அனைத்து விதமான அழுத்தங்களையும் அகற்றும் சக்தி தீபத்திற்கு உண்டு. அந்த தீபத்தை…

திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா… கலந்துகொண்ட கர்நாடக, ஆந்திர முதல்வர்கள்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திர- கர்நாடக முதலமைச்சர்கள் வழிபாடு நடத்தினர். திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் கடந்த 19ஆம் தேதி முதல் வருடாந்திர…

ஸ்ரீரங்கம் செல்லும் பக்தர்களே… தரிசனத்திற்கு முன்பதிவு செய்தால் அனுமதி..!!

புரட்டாசி சனிக்கிழமைகளில் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் சுவாமியை தரிசிக்க இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி,…

இன்று மஹாளய அமாவாசை… தர்ப்பணம் கொடுக்க தடை.. கோவில்கள் மற்றும் நீர்நிலைகளில் கண்காணிப்பு தீவிரம்..!!

இன்று அமாவாசை தினத்தை முன்னிட்டு திருச்சி அம்மா மண்டபம், குமரிக்கடல் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆடி,…

”விநாயகர் சதுர்த்தி மந்திரம்” தெரிந்து கொள்ளுங்கள்….!!

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அன்பர்கள் அனைவரும் விநாயகர் மந்திரத்தை தெரிந்து கொண்டு விநாயகர் அருள் பெறுங்கள். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் பிள்ளையார் மந்திரம்  சொல்லி வழிபடலாம்.இவை…