அந்தமான் நிக்கோபாரில் கொரோனா பாதித்த 10 பேரும் குணமடைந்தனர்!

அந்தமான் நிகோபார் தீவுகளில் கொரோனாவால் பாதித்த 10 பேரும் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்ததாக தலைமைச் செயலாளர் சேதன் சங்கி தெரிவித்துள்ளார். சிகிச்சைக்கு…