என்றும் நம் மனதில் ஒளித்துக்கொண்டிருக்கும் பாடல்களுக்கு சொந்தக்காரர்!… டி.எம்.எஸ் பிறந்தநாள்(மார்ச்-24)…!!!!

டி.எம்.எஸ் தமிழ் திரையுலகின் தன்னிகரற்ற பாடகர் ஆவார். இன்று வரைக்கும் இவருக்கு ஈடு இணையான மற்றொரு பாடகர் தமிழ் திரையுலகில் இல்லை.…