குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்… ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்… ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு…!!

இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்பட்டவர் ஸ்ரீதேவி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை பூர்வீகமாக கொண்டவர்…