சுதந்திர போராட்ட வீரரும், அரசியல்வாதிகளின் முன்னோடியான…. ராம் மனோகர் லோகியா பிறந்த தினத்தில்(மார்ச் 23) சில தகவல்கள் இதோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூரில் 1910 ஆம் வருடம் மார்ச் 23 அன்று பிறந்தவர் சுதந்திரப் போராட்ட வீரரும்…