பங்குனி உத்திரம் என்றால் என்ன…? இந்த நாளில் என்னென்ன சிறப்புகள்…? இதோ தெரிஞ்சிக்கலாம் வாங்க..!!

பங்குனி உத்திரம் என்பது முருகனுக்கு உரிய சிறப்பு விரத தினமாக கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும்.…